காதல் கப்பல்

நான் கட்டிய காதல் கப்பலை மூழ்கடித்தது..
உன் நிராகரிப்பு கலந்த ஓர் துளி கண்ணீர்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (9-Mar-21, 10:05 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kaadhal kappal
பார்வை : 193

மேலே