தி.சின்னராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தி.சின்னராஜ்
இடம்:  மேட்டுப்பாளையம் , kovai
பிறந்த தேதி :  06-Apr-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  0

என்னைப் பற்றி...

பிரபலங்களை உருவாக்கிய சென்னை ஓவியக்கல்லுரியின் முன்னால் மாணவர். எம்.ஏ. ஊடகம் மக்கள்தொடர்பு மற்றும் பத்திரிகையியல், எம்.ஏ. நூலகம் தகவல் அறிவியல், எம்.ஏ. சமூகவியல் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். பல்வேறு ஓவியக்கண்காட்சிகள், பயிலரங்கங்கள், பங்கேற்றுள்ள இவரின் படைப்புகள் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது. விகடன் பவள விழா ஓவியப்போட்டி, ஹிந்து மெட்ரோ பிளஸ் புகைப்படப்போட்டி ஆகியவற்றில் பரிசு பெற்றதோடு அந்த படைப்புகள் பிரசுரிக்கப்பட்டன. ஓவியம் மட்டுமல்லாது இலக்கியம், ஊடகம் என இவரின் ஆர்வம் பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகி வருகிறது. பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்ற நிலா முற்றம் எனும் தொகுப்பு நூலில் "மரம், மரம் அறிய ஆவல்” எனும் இயற்கை சார்ந்த இவரின் கவிதைகள் கலந்த கட்டுரை பலரின் பாராட்டை பெற்றது. இந்த தலைப்பில் இவர் இயக்கிய குறும்படம் “கனவு” சுதாமா கோபாலகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளது. தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட "சிலேட்டு" கோவை மாவட்ட கல்வி மலரில் அட்டைப்படம் மற்றும் உள் ஓவியங்கள் வரைந்து தமிழக அரசின் பாராட்டைப்பெற்றர் .சமீபத்தில் இவரது சேவையை பாராட்டி ரோட்டரி சங்கம் சுவாபிமான் விருதை வழங்கி கவுரவித்தது. வல்லமை மின் இதழில் செல்லம் எனும் குழந்தைகளுக்கான பகுதியில் தன் எண்ணங்களை பதிவு செய்து வருங்கால தூண்களின் வண்ணக்கனவுகளை வலுப்பெற செய்கிறார். பறவைகள் கவனித்தல், இயற்கையை பேணுதல் போன்ற விழிப்புணர்வு வகுப்புகளை தன் கலைப்பாடம் மூலம் மாணவர்கள் மனதில் விதைத்து தன் சேவையை மகிழ்வுடன் தொடர்கிறேன்rn

என் படைப்புகள்
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

மேலே