vaikundaraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vaikundaraj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 2 |
புது(மை) மண பெண்!!!
குமரியாக பறந்த என்னை, சிறகை மடக்கி பெண்ணாக அமர வைத்தது, இன்று நடந்த என் திருமணம்!
மறுவீடு வந்தவளை மனதார வரவேற்றார்கள்...
அத்தைக்காரி கண்களில் சலிப்போடு, உதட்டில் புன்னகை உதிர்த்தாள்...
வாழ வந்த சாம்ராஜ்யத்தை ஆள வந்தேன் என நினைத்தாளோ
என்னவோ!?.
சூரியன் மேற்கில் அடை பெற்றதும், உறவினர்கள் விடை பெற்றனர்...
என்னை ஈன்றவள், மற்றோரோடு சான்றவள் ஆக்க, காதில் அறிவுரை பெயரில் பொய்யுரை செய்தாள்....
கணிப்பொறி அறிந்த என்னை, எலிப்பொறி கூண்டில் வாழ சொல்கிறாள் என அறிந்துகொண்டேன்....
முதலிரவு முன்னாலே முதிர்ச்சி பெற்ற என் மனதின் கேள்விகள் இதோ.!!!.
நகம் கடித்தால் தான் நாணம் கொண்ட
அர்த்தம் விளங்கா பென்( ண்)!!!
கரும்பலகையில் எழுதும் ஆசிரியரின் கைகளை பார்த்து கொண்டிருந்தது அனைவரின் கண்கள்,
அந்த வகுப்பறையில்...
ஆனால் அந்த நான்கு கண்கள் மட்டும், கற்பனை எனும் கனவில் பயணித்து கொண்டிருந்தது...
அவர்கள் கடற்கரையிலோ கானகத்திலோ உலாவி இருக்கலாம்...
இரண்டு வருடங்களில் அவனும் அவளும் இயல்பாய் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.,
அந்த கண்கள் பேசும் உறவு நட்பா, காதலா, பாலின ஈர்ப்பா என எவரும் அறியவில்லை, அவர்கள் உட்பட...
இறுதி தேர்வு முடிந்த நாள், அவனும் அவளும் சந்தித்தனர்...
அவர்கள் பேச நினைக்கவில்லை, அவள் ஒரு பென் எடுத்து அவன் கையில் கொடுத்தாள் ,அவன் சற்றே சிந்தித்த வேள