vejeicdm - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  vejeicdm
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Mar-2016
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  4

என் படைப்புகள்
vejeicdm செய்திகள்
vejeicdm - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2016 11:15 am

‪#‎ஒரு_நிமிடக்கதை‬-20 ‪#‎ஓசை‬
ரமேஷ் வித்யாவின் ஞாபகத்தால் அவள் மேல் கொண்ட காதலால், அது உண்டாக்கிய மோகத்தால், உருண்டான் புரண்டான் குப்புற படுத்தான் தலையனையில் முகம் புதைத்தான் இருந்தும் தூக்கம் வரவில்லை.

திடீரென்று யோசித்தான்.. நிசப்தம்.. ஆம் சைலன்ஸ் என்று கூறிக்கொண்டே ஏசியை அனைத்தான். பேனையும் அனைத்தான். மணி முதற்சாமம் 2 அடித்தது.

அந்த அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் முடிவாக 2.05 என்று காட்டிய கடிகாரத்தின் ஓசை டப் டப் என்று தன் நொடி முள் ஓட்டதின் சத்தத்தை வெளியிட அதிலிருந்தும் மின்கலனை கழற்றினான்.

இப்போது அவன் இதயத்துடிப்பைக்கூட அவனால் கேட்க முடிந்தது. 'லப்டப் டப்

மேலும்

vejeicdm - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2016 2:17 pm

#சிறுகதை - 19 #தெய்வக்குழந்தை

க்யூபிக் கேமை கையில் வைத்து உருட்டிக்கொண்டே டிவியில், புலிகள் வேட்டையாடும் வீடியோவை நேஷனல் ஜாகிரபிக் சேனலில் வெரித்துப்பார்த்துக்கொண்டிருந்த ராகுலைத் திட்டியவாறு அவள் அம்மா உள்ளடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தாள். இன்னைக்கு வேற அந்த அனீஷ்க்கிட்ட சண்டை வளத்துட்டு வந்துருக்க.
காலையில தான், உங்க அப்பாவை உங்க சாரு, புடிச்சு அப்படித் திட்டி விட்டாரு, அதுக்கே அந்தாளு இன்னைக்கு என்ன செய்யக் காத்துட்டு இருக்காரோ தெரில, ஏண்டா நீ மட்டும் இப்படி இருக்க என்று தனது 8 வயது மகனை கோபமுடனும், அதே சமயம், பரிவுடனும் திட்டிக்கொண்டிருந்தாள். எப்ப பாத்தாலும், எதையாச்சும் பாத்து

மேலும்

vejeicdm - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2016 12:24 pm

#சிறுகதை-18

ஏம்மா, மணி 9 ஆகப்போகுதே இன்னும் அப்பா வரலையா??.

முதல் ரேங்க் வாங்கி இருந்த அருண் அப்பாவிடம் தனது ரேங்க்கார்டை காண்பித்து அவரிடமிருந்து எப்போதும் போலப் பரிசுத் தொகை பெற வேண்டும் என்று காத்திருந்தான். அருணுக்கு 9 வயது படிப்பில் சுட்டி. இதுவரை பல பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறான். இன்று அரையாண்டு பரிட்சை முடிந்து ரேங் கார்டு கொடுத்து இருந்தார்கள்.

அருண் அப்பாவின் வருகைக்காக வாசலை நோக்க எழுந்து நிற்க முயன்று சுருண்டு விழுந்தான். பதறிப்போன அருணின் அம்மா கீதா, அவனைத்தூக்கிப்பார்த்த போது மூர்ச்சையாகி இருந்தான், உடனடியாக டாக்டருக்கு போன் ச

மேலும்

vejeicdm - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2016 5:49 pm

அது ஓர் இரவு வேளை. காக்கி சட்டையும் கையில் காகிதமுமாய் வந்து அங்கே இரவு பணி பார்த்துக் கொண்டிருந்த பரந்தாமனிடம் அந்தப் பேப்பரை நீட்டினான் அசோக். படித்தவன் உடனே கைப்பேசியை எடுத்து தன் உயரதிகாரியிடம் சார் அந்த இரண்டாவது பிளாக்கில் இருக்கும் அந்த மூனு செல்லும் தானே சார் என்று கேட்டார் சரி என்று கூறி வைத்தான். வேன் எல்லாம் ரெடிதானே என்றவனிடம் ஆங் எல்லாம் ரெடியா இருக்கு சார் என்றான். அவர்கள் அனைவரும் வண்டியில் ஏற்றப்பட்டனர். ஒருவர் வந்து பின்னால் பூட்டை இழுத்துப்பார்த்துவிட்டு ஓகே கிளம்பலாம் என்றார். புகையைக் கக்கி கொண்டு அந்த வேண் அந்த வளாகத்தை விட்டுச் சென்றது.

அந்த வேண் ஒரு கானகத்தின் வழியே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே