velparasu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  velparasu
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Feb-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2012
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  2

என் படைப்புகள்
velparasu செய்திகள்
velparasu - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2014 12:46 pm

நீண்ட கடற்கரையில்
தூரத்து புள்ளியாய்
தோன்றும் நீ
மூன்றே நிமிடங்களில்
என்னை முழுமையாய்
வந்தடைவதைப் போல்
தூரத்து புள்ளியாய்
தோன்றும் நட்சத்திரங்கள் எல்லாம்
என்றேனும் ஒருநாள்
முழுமையாய்
என்னை வந்தடையும்
என்ற நம்பிக்கையில்
இரவுகளை எல்லாம்
மொட்டை மாடியில் கழிக்கிறேன்

மேலும்

கருத்துகள்

மேலே