மண் மகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மண் மகன் |
இடம் | : கோம்பை |
பிறந்த தேதி | : 06-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிதைகளை தேடும் கவிஞன். நல்ல மனங்களை நாடும் மனிதன். மொத்தத்தில் நான் ஒரு தமிழன்.
என் படைப்புகள்
மண் மகன் செய்திகள்
ஏங்குகிறேன்
உன்னைக் காண!
தூய காதலை சுமக்கும்
என் நெஞ்சினை
தூக்கி எறிந்திட துணிந்தாயோ?
உன்னை அணு அணுவாய்
நேசித்தவன் இவன்தானென
அறிந்திராயோ?
ஏங்குகிறேன்
உன்னைக் காண!
உனக்காக நான் எழுதிய
கவிதைகளை
எரித்திட முனைந்தாயோ?
என் மேலிருந்த யுன்காதலை
முறித்திட விழைந்தாயோ?
திசை அறியேனே!உன்
செய்கைகளால் நான்
விசை இழந்தேனே!
ஏங்குகிறேன்
உன்னைக்காண!
காதலெனும் இக் கண்ணாடியை
உடைத்திடாதே! எதற்கும்
காலம்தான் மருந்தென்பதை
மறந்திடாதே!
எனைச்சேர காரணம் எதுவென்று சொன்ன நீதான்
ஏதும் கூறாமல் பிரிந்திட
நினைக்கலாமோ?
அப்பிரிவினை என்நெஞ்சம்
தாங்கிடுமோ?
ஏங்குகிறேன்
உன்னைக்காண!
என்
Sign -email --password
Open Gmail
log----Hiox-- 12-Sep-2018 3:56 am
First reg.pannunga.appuram menu va click pannunga.adhula eluthuஎழுது nu topic irukkum adha clik pannunga.adhula kadhai kavithai nu varum 09-Sep-2018 4:28 pm
நண்பர்களே இந்த எழுத்து வலை பகுதியில் கதை கவிதைகளை வெளியிடுவது எப்படி?
கொஞ்சம் விளக்குங்கள். 09-Sep-2018 1:54 am
கருத்துகள்