காதலை சொல்ல கவிதை தேவையில்லை..! நல்ல மனம் ஒன்று...
காதலை சொல்ல கவிதை தேவையில்லை..!
நல்ல மனம்
ஒன்று போதும்..!
இதயத்தை
தொட்டு
துளைத்து செல்லும் அளவில்
ஒரு உண்மை வார்த்தை
போதும்..!
காதலை சொல்ல கவிதை தேவையில்லை..!