vishal - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : vishal |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 28-Sep-2018 |
| பார்த்தவர்கள் | : 265 |
| புள்ளி | : 2 |
சிறுவர் நாம் கூடி மகிழ்ந்திட
இனிய நாள் இதுவென்றோ
ஆடல் பாடல் கொண்டாட்டம்
இந்நாள் நமக்கு கொண்டாட்டம்.
சிறுவர் நாம் மகிழ்ந்திட
தந்தார் பாரதி பாப்பா பாட்டதனை
கூடி நாமும் பாடிடுவோம்
கோடி குதூகலம் பெற்றிடுவோம்
சிறுவர் தினம் இதுவன்றோ
சிறஂறமஂ தன்னைகஂ கலைத்திடுவோம்
உவகையுடன் எனமயினஂறு
பெரியோர்கள் வாழ்த்துவர்
அதனை கேட்டு நாம் இன்று
பேரானந்தம் கொண்டாடுவோம்
மனித வாழ்வே ஆனந்தம்
சிறுவயதோ பேரானந்தம்
சிறுவர் நாம் கூடி மகிழ்ந்திட
இனிய நாள் இதுவென்றோ
ஆடல் பாடல் கொண்டாட்டம்
இந்நாள் நமக்கு கொண்டாட்டம்.
சிறுவர் நாம் மகிழ்ந்திட
தந்தார் பாரதி பாப்பா பாட்டதனை
கூடி நாமும் பாடிடுவோம்
கோடி குதூகலம் பெற்றிடுவோம்
சிறுவர் தினம் இதுவன்றோ
சிறஂறமஂ தன்னைகஂ கலைத்திடுவோம்
உவகையுடன் எனமயினஂறு
பெரியோர்கள் வாழ்த்துவர்
அதனை கேட்டு நாம் இன்று
பேரானந்தம் கொண்டாடுவோம்
மனித வாழ்வே ஆனந்தம்
சிறுவயதோ பேரானந்தம்