viveka - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : viveka |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Nov-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
viveka செய்திகள்
காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை
மிக நன்று..!! 11-Mar-2014 9:19 am
மௌனம் தான்....... 10-Mar-2014 6:12 pm
நல்ல சிந்தனை 10-Mar-2014 6:08 pm
பார்வையும் அழகுதான்
கவியும் அழகுதான் 10-Mar-2014 6:04 pm
கருத்துகள்