கலைவாணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலைவாணி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Feb-2014
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என் படைப்புகள்
கலைவாணி செய்திகள்
கலைவாணி - susila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 9:19 am

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்

பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

மேலும்

மிக நன்று..!! 11-Mar-2014 9:19 am
மௌனம் தான்....... 10-Mar-2014 6:12 pm
நல்ல சிந்தனை 10-Mar-2014 6:08 pm
பார்வையும் அழகுதான் கவியும் அழகுதான் 10-Mar-2014 6:04 pm
கருத்துகள்

மேலே