Karuppasamy N - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Karuppasamy N
இடம்
பிறந்த தேதி :  11-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  21

என் படைப்புகள்
Karuppasamy N செய்திகள்
Karuppasamy N - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 8:40 am

உண்மையை சொல்லி
எந்தன் டைரி பக்கங்கள் மட்டும்
பொய்யாக்கிபோனது

மேலும்

Karuppasamy N - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 8:36 am

அனைவரையும் கவர்ந்து இழுக்கும்
புதுவகை காந்தம்


சினிமா!

மேலும்

Karuppasamy N - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 8:34 am

கண்கள் செய்யும் தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
வேதனை

மேலும்

Karuppasamy N - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 8:33 am

என் கையெழுத்து
அழகாயிற்று...
அவன் கண்கள்
வாசித்தபின்...

மேலும்

Karuppasamy N - susila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 9:19 am

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்

பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

மேலும்

மிக நன்று..!! 11-Mar-2014 9:19 am
மௌனம் தான்....... 10-Mar-2014 6:12 pm
நல்ல சிந்தனை 10-Mar-2014 6:08 pm
பார்வையும் அழகுதான் கவியும் அழகுதான் 10-Mar-2014 6:04 pm
Karuppasamy N - susila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 9:25 am

நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..

என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?

உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...

என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..

என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..

அந்த தூறலில்
நனைவது
உன

மேலும்

Arputham 06-Jun-2014 7:26 pm
கவிச்சாரல் புரிந்தவர்களுக்கு கோடைகால சாரல்மழை .. அதை அனுபவிக்க பலருக்கும் தெரிவதில்லை ... அழகான வரிகள் அருமை வாழ்த்துக்கள் ! 26-Apr-2014 12:43 pm
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:20 pm
உடையும் நிலையில் இருக்கும் அணையின் மீது பெய்யும் கார்கால மேகமாக சில நேரம் எனது கவிதை... அருமை 10-Apr-2014 3:13 pm
Karuppasamy N - Karuppasamy N அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 9:36 am

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க?

பயணி: இந்தாங்க.

செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்

பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

செக்கிங் மாஸ்டர்: ......... ????

....................
"பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?"

"யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."

..................................
"நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே.."

"ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்"

..................................
"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்

மேலும்

அருமை 10-Mar-2014 6:36 pm
நன்றி 10-Mar-2014 3:37 pm
நன்றி 10-Mar-2014 3:37 pm
"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?" "தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்" சிறப்பான படைப்பு...வாழ்த்துக்கள்... 10-Mar-2014 12:49 pm
மேலும்...
கருத்துகள்

மேலே