அழகாயிற்று

என் கையெழுத்து
அழகாயிற்று...
அவன் கண்கள்
வாசித்தபின்...

எழுதியவர் : karuppu (11-Mar-14, 8:33 am)
சேர்த்தது : Karuppasamy N
பார்வை : 86

மேலே