சென்றாயப்பெருமாள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சென்றாயப்பெருமாள்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  1

என்னைப் பற்றி...

மென்பொருள் பொறியாளர்

என் படைப்புகள்
சென்றாயப்பெருமாள் செய்திகள்
சென்றாயப்பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2015 1:30 am

நட்டு வைத்த பயிரெல்லாம்
மழை வந்து மூழ்கிடவே!
குடியிருந்த கோபுரமும்
புயலடித்து சாய்ந்ததுவே!

அன்னை தந்தை, போன
திசையெங்கு தெரியாமல்
பக்கத்து ஊர் சென்ற
அக்காளும் வாராமல்
கண்ணீரும் கம்பளையாய்
குட்டித் தங்கயுடன் நின்றிருந்தேன்...

காசு, பணம்
புது துணிமனியும் வேண்டாம்,
ஒரு வேளை சோறு
இவளுக்கு மட்டும் போதும்...

காலடியில் போய் விழுந்தேன்
வேறு வழியேதும் தெரியாமல்...

வேறு சாதிக்காரனென்று
அவரது காலணிகள் முத்தமிட...

மானுடனைப் பிரித்து வைக்கும்
சாதிகள் வேண்டாமடி!
என் தங்கை பசியாற
வேளைக் கஞ்சி ஒன்று போதுமடி!

இது எமது கற்பனையே என உறுதியளிக்கிறேன்.

பா. சென்றாயப்பெருமாள்
8

மேலும்

மானுடத்தை பிரித்து வைக்கும் சாதி மட்டுமல்ல எவையும் தேவை இல்லை, நல்ல நோக்கம் தொடரட்டும்.வாழ்த்துகள். 11-Jan-2015 11:19 am
நல்ல படைப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழரே... 11-Jan-2015 11:10 am
நிதர்சனத்தை நிறைவாக்கி கல்மனதை கரியாக்கி கண்ணியமாய் சொன்ன கவி கற்பனையல்ல காவியமிது !நன்று ! 11-Jan-2015 8:28 am
இது கற்பனை என்று சொன்னாலும் மிக யதாத்தம் இதுதான் ..கண்கூடு . மிக அழகாக கூறி உள்ளீர் . வாழ்த்துக்கள் பெருமாள் . 11-Jan-2015 7:44 am
கருத்துகள்

மேலே