தமிழ் கவிஞர்கள் >> ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் குறிப்பு
(Aalandhur K.Mohanarangan)

பெயர் | : | ஆலந்தூர் கோ.மோகனரங்கன் |
ஆங்கிலம் | : | Aalandhur k.Mohanarangan |
பாலினம் | : | ஆண் |
பிறப்பு | : | 1942-06-01 |
இடம் | : | தமிழ் நாடு, இந்தியா |
ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழகக் கவிஞர். சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர். இவர் பெற்றோர் ம.கோபால்; கோ. மீனாம்பாள். எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றுள்ளார். |
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
