பொருளென்னும் பொய்யா விளக்கம் - பொருள்செயல்வகை
குறள் - 753
    
        
                                பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
எண்ணிய தேயத்துச் சென்று.
Translation :
    
Wealth, the lamp unfailing, speeds to every land, 
Dispersing darkness at its lord's command. 
Explanation :
    
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein). 
எழுத்து வாக்கியம் :
      பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச்  சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்
நடை வாக்கியம் :
    பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.