விஞ்ஞானி

Vingyani Tamil Cinema Vimarsanam


விஞ்ஞானி விமர்சனம்
(Vingyani Vimarsanam)

இயக்குனர் எஸ். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., விஞ்ஞானி.

இப்படத்தின் நாயகனாக பார்த்தியும் மற்றும் நாயகியாக மீரா ஜாஸ்மினும் மற்ற கதாப்பாத்திரங்களில் விவேக், பாலா சிங், மயில்சாமி, டி.பி. கஜேந்திரன், சஞ்சனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-02 09:05:01
(0)
Close (X)

விஞ்ஞானி (Vingyani) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே