பகடை பகடை

Pagadai Pagadai Tamil Cinema Vimarsanam


பகடை பகடை விமர்சனம்
(Pagadai Pagadai Vimarsanam)

இயக்குனர் சசி ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பகடை பகடை.

இப்படத்தின் நாயகனாக திலீப் குமார், நாயகியாக திவ்யா சிங் மற்ற கதாப்பாத்திரங்களில் கோவை சரளா,மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் நபராக திலிப். இவரின் அம்மாவாக கோவை சரளா, இளவரசு. வெளிநாட்டில் பணிபுரியும் பெண்ணாக திவ்யா சிங். இவர் வலைதள முகநூலின் மூலமாக திலீப்பை காண இந்தியா வருகிறார். ஒருபக்கம் திவ்யா சிங்கின் வீட்டில் திருமண வேலைகள் நடைபெறுகிறது. திலீப்பை கண்டு காதல் கொண்டு திவ்யா சிங்கும்,திலீப்பும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். திவ்யா வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் செய்து பின் அந்த மணமானவனை(அதாவது தன் கணவனை) கொன்றுப் பின் அதில் வரும் காப்புறுதி பணத்தைக்கொண்டு திலீப்பும்,திவ்யா சிங்கும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ திட்டமிடுகின்றனர்.

இவர் தீட்டிய திட்டத்தின் விளைவு என்னானது? என்பதை இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-09 19:53:06
(0)
Close (X)

பகடை பகடை (Pagadai Pagadai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே