ஆம்பள

Aambala Tamil Cinema Vimarsanam


ஆம்பள விமர்சனம்
(Aambala Vimarsanam)

இயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆம்பள.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விஷால், வைபவ் ரெட்டி, சந்தானம், பிரபு, சதீஷ், ஹன்சிகா மோட்வாணி, ரம்யா கிருஷ்ணன், கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரபுவின் மகன்களாக விஷால், வைபவ் ரெட்டி, சதீஷ். மூவரும் அப்பாவின் சொல்லிற்கிணங்க தங்கள் அத்தைகளின் மகள்களை காதலித்து திருமணம் செய்ய கிளம்புகிறார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க மூவரும் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றும் சந்தனத்தின் பங்கும் நகைச்சுவை.

தங்கள் அத்தைகளின் சம்மதத்துடன் குடும்பத்தை ஒன்றிணைத்து மூவரும் திருமணம் செய்தனரா? என்பதை அதிரடி கலந்த பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.

ஆம்பள - நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-01-14 20:32:18
5 (5/1)
Close (X)

ஆம்பள (Aambala) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே