வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
Vasuvum Saravananum Onna Padichavanga Tamil Cinema Vimarsanam
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்
(Vasuvum Saravananum Onna Padichavanga Vimarsanam)
(Vasuvum Saravananum Onna Padichavanga Vimarsanam)
இயக்குனர் எம். ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில், நடிகர் ஆர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம்., வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஆர்யா, சந்தானம்,தமன்னா, பானு, கருணாகரன், வித்யுலேகா ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
சேர்த்த நாள் :
2015-08-28 12:16:35