அதிபர்

Adhibar Tamil Cinema Vimarsanam


அதிபர் விமர்சனம்
(Adhibar Vimarsanam)

இயக்குனர் சூர்யா பிரகாஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., அதிபர்.

இப்படத்தின் நாயகனாக ஜீவன், நாயகியாக வித்யா பிரதீப், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் நந்தா, ரிச்சர்ட், சமுத்திரகனி, ரஞ்சித், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-08-28 14:58:04
(0)
Close (X)

அதிபர் (Adhibar) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே