சவாலே சமாளி
Savaale Samali Tamil Cinema Vimarsanam
சவாலே சமாளி விமர்சனம்
(Savaale Samali Vimarsanam)
(Savaale Samali Vimarsanam)
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ' சவாலே சமாளி' படத்தில் ‘கழுகு’ புகழ் சத்யசிவாவுடன் களமிறங்கி உள்ளார். இப்படத்தில் கழுகு புகழ் பிந்து மாதவி அசோக் செல்வனுக்கு ஜோடியாக இணைந்துள்ளார். பாடத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறவும்.
சேர்த்த நாள் :
2015-09-04 11:31:16