மாங்கா

Maanga Tamil Cinema Vimarsanam


மாங்கா விமர்சனம்
(Maanga Vimarsanam)

பிரேம்ஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம்தான் ‘மாங்கா’. இப்படத்தில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள் அத்வைதா மற்றும் லீமா. இப்பத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா.

இப்படிதில் பிரேம்ஜி கதாபாத்திரம் தன்னை பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள், சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன்மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.

இவனுடைய முட்டாள்தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950-காலகட்டத்தை சேர்ந்த பாகவதரை (பிரேம்ஜி) சந்திக்கிறான். இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள்? சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை.

படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-09-11 09:40:21
1 (1/1)
Close (X)

மாங்கா (Maanga) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே