ஸ்ட்ராபெரி
Strawberry Tamil Cinema Vimarsanam
ஸ்ட்ராபெரி விமர்சனம்
(Strawberry Vimarsanam)
(Strawberry Vimarsanam)
பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘ஸ்ட்ராபெரி’. இது ஒரு சோசியல் பேய் படம்.
பேய் உண்டா இல்லையா என்பதை பற்றி ஆய்வு செய்யும் ஒருவகை த்ரில்லர் படம்.
ஒரு கால் டாக்ஸி டிரைவர் எதிர்பாரதா விதமாக ஒரு பேயை சந்திக்கிறார். அந்த பேய் ஒரு நல்ல மனிதரை கொள்ள முயல்கிறது? என்ன காரணம்? அதன் பேயின் என்ன எனபது பற்றிய கதைதான் இது.
படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிரவும்.
சேர்த்த நாள் :
2015-09-11 10:05:44