காதல் அகதி

Kadhal Agathee Tamil Cinema Vimarsanam


காதல் அகதி விமர்சனம்
(Kadhal Agathee Vimarsanam)

ராமய்யா சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம். ராமய்யா அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘காதல் அகதி’.

இதில் ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர், திருச்சி பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஷ்யாம்ராஜ், இசை - பர்கான் ரோஷன், கலை - பத்மநாபன், எடிட்டிங் - அஹமத், நடனம் - ராதிகா, ஸ்டண்ட் - மிரட்டல் செல்வம், பாடல்கள் - விவேகா, தயாரிப்பு மேற்பார்வை - கார்த்திகேயன், நிர்வாக தயாரிப்பு - சிவகுமார், தயாரிப்பு - ஓசூர் எம்.ராமய்யா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷாமி திருமலை.

படம் பார்த்தவர்கள் கதை பற்றி கருத்து சொல்லவும்


சேர்த்த நாள் : 2015-09-28 15:04:55
(0)
Close (X)

காதல் அகதி (Kadhal Agathee) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே