புலி

Puli Tamil Cinema Vimarsanam


புலி விமர்சனம்
(Puli Vimarsanam)

புலி விஜய் நடிக்கும் தமிழ் கற்பனை சாகசம் நிறைந்த படம். இதில் தமிழ் சினிமாவின் முன்னாள் நட்சத்திரம் ஸ்ரீதேவி அவர்கள் மீண்டும் தமிழ் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களின் நடித்துள்ளார். நடிகர் விஜய் குள்ள மனிதராகவும் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகிய இரு கதாநாயகிகள்.

இப்படத்தை சிம்பு தேவன் இயகியுள்ளார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

புலி ஒரு கற்பனை சாகசம் நிறைந்த கதை. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட கதை போல் தெரிகிறது. வேதாள இனத்தவருக்கும் சாதாரண மனித இனத்தவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை.

படம் ஓரளவு தான், பாடல்கள் அருமை. நகைச்சுவை கலந்த சாகச கதை என்று தான் சொல்லவேண்டும். ஸ்ரீ தேவியின் நடிப்பு அருமை.


சேர்த்த நாள் : 2015-09-28 15:36:55
5 (5/1)
Close (X)

புலி (Puli) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே