இஞ்சி இடுபழகி

Inji Idupazhagi Size Zero Tamil Cinema Vimarsanam


இஞ்சி இடுபழகி விமர்சனம்
(Inji Idupazhagi Size Zero Vimarsanam)

இரண்டாம் உலகம் படத்திற்கு பின்னர் அனுஷ்கா, ஆர்யா இணையும் படம் இஞ்சி இடுப்பழகி. இப்படத்தை பிரகாஷ் கொவேலமுடி இயக்கி உள்ளார். மேலும் இப்படிதிற்காக அனுஷ்கா அதிக இடை போட்டுள்ளதாக தெரிகிறது.

இஞ்சி இடுப்பழகி உடல் பருமனாக உள்ள ஒரு பெண்ணின் காதல் பற்றிய கதை. மேலும் உடல் பருமனால் ஏற்படம் நன்மை தீமைகளை பற்றி இப்படத்தில் இயங்குனர் சொல்லி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இப்படம் அக்டோபர் 9 இல் திரைக்கு வருகிறது.


சேர்த்த நாள் : 2015-09-28 16:34:23
(0)
Close (X)

இஞ்சி இடுபழகி (Inji Idupazhagi Size Zero) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே