கத்துக்குட்டி

Kaththukkutti Tamil Cinema Vimarsanam


கத்துக்குட்டி விமர்சனம்
(Kaththukkutti Vimarsanam)

விளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் ‘கத்துக்குட்டி’

ஊரில்அரட்டையடித்து கொண்டு ஜிஞ்சர் சூரியுடன் திரிகிறார் அறிவழகன் நரேன். இவரின் தந்தை ஜெயராஜ் தேர்தலில் போட்டியிட 40 வருடமாக அலைகிறார். ஆனால் இறுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே நரேனுக்கு அந்த வாய்ப்பு வருகிறது.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் ஸ்ருஷ்டி. மீத்தேன் வாயு எடுக்க விளை நிலங்களை வளைத்து போடும் அதிகார வர்க்கத்திடமிருந்து விவசாயத்தை மீட்க ஒரு கட்டத்தில் உயிரை விடுகிறார் ஸ்ருஷ்டி தந்தை. ஆனால் அரசியல்வாதிகள் பழியை நரேன் மீது போடுகின்றனர். அதன்பின்னர் நரேன் தேர்தலில் வென்றாரா? விவசாயிகளின் நிலைமை என்ன ஆனது? ஸ்ருஷ்டி நரேன் என்ன ஆனார்கள் என்பதே மீதிக் கதை.


சேர்த்த நாள் : 2015-10-19 11:41:50
(0)
Close (X)

கத்துக்குட்டி (Kaththukkutti) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே