நானும் ரவுடிதான்

Naanum Rowdydhaan Tamil Cinema Vimarsanam


நானும் ரவுடிதான் விமர்சனம்
(Naanum Rowdydhaan Vimarsanam)

நானும் ரவுடி தான் - இப்படத்தை போடா போடி படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நானும் ரவுடிதான்’.

இப்படம் அக்டோபர் 21 ஆயுத பூஜை அன்று வெளிவர இருகின்றது.

ரசிகர்களிடையே இப்படதிருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருகின்றது.

இப்படம் AR முருகதாஸ் இயக்கி விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 10 என்றதுக்குள்ள படத்திற்கு போட்டியாக களம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


சேர்த்த நாள் : 2015-10-19 13:38:24
4 (8/2)
Close (X)

நானும் ரவுடிதான் (Naanum Rowdydhaan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே