ஓம் சாந்தி ஓம்
Om Shanti Om Tamil Cinema Vimarsanam
ஓம் சாந்தி ஓம் விமர்சனம்
(Om Shanti Om Vimarsanam)
(Om Shanti Om Vimarsanam)
இது ஒரு குரூப் ஆவிகள் படம். ஸ்ரீகாந்த் பின் அலையும் 5 ஆவிகள். நிறைவேறாத ஆசைகளுடன் செத்த அந்த ஆவிகள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற ஸ்ரீகாந்திடம் உதவி கேட்கின்றது. இதற்கு ஸ்ரீகாந்தும் ஒத்துக்கொள்கிறார். இதனால் காதலி நீளம் உபத்யாய விடம் சங்கடங்கள் ஏற்படுகின்றது.
இறுதியில் ஸ்ரீகாந்த் 5 ஆவிகளின் ஆசைகளை நிறைவேற்றினாரா? காதலியுடன் சேர்ந்தாரா என்பதுதான் கதை?
சேர்த்த நாள் :
2015-11-04 15:04:19