நீ என் உயிரே

Nee Yen Uyire Tamil Cinema Vimarsanam


நீ என் உயிரே விமர்சனம்
(Nee Yen Uyire Vimarsanam)

அறிமுக நாயகன் நவரசனின் தயாரிப்பில், விகாஷ் லலித்ராஜா இயக்கி இருக்கும் படம் நீ என் உயிரே.

கார் மெக்கானிக்க்காக புதுமுக நாயகன் நாவரசன், கல்லூரி மாணவியாக புதுமுக நாயகி வைசாலி இவர்களின் காதலுக்கு முன்பும், கல்யாணத்துக்கு பின்பும் அனுபவிக்கும் சம்பவங்களையும்,ஆசையாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை ஆணவத்தால் ஆட்டுவிக்கப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்பதையும் இப்படத்தில் காணலாம்.

நீ என் உயிரே - உயிரில்லை

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-02 15:45:32
1 (1/1)
Close (X)

நீ என் உயிரே (Nee Yen Uyire) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே