எப்போதும் வென்றான்

Yeppodhum Vendraan Tamil Cinema Vimarsanam


எப்போதும் வென்றான் விமர்சனம்
(Yeppodhum Vendraan Vimarsanam)

திண்டுக்கல் சாரதி என்ற வெற்றிப் படத்தை இயக்கிய சிவசண்முகனின் அடுத்த படம் தான் எப்போதும் வென்றான்.

புதுமுகங்கள் பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் நாயகனாக சஞ்சய், நாயகியாக சுனு லட்சுமி.

பல தடைகளை கடந்து இன்று படம் வெளியாகியுள்ளது.
பல தடைகளை கடந்தே சாதித்த படம், படத்தின் கதையிலும் சிறிது சாதித்திருக்கிறது. நல்ல திரைக்கதை.
சஞ்சயும்,சுனு லட்சுமியும் படத்தில் இன்னும் கொஞ்சம் உழைத்து நடித்திருக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் தமிழ் தென்றல் பாடல் வரிகளில், சின்மயின் குரலில் பாடல்கள் கேட்க அருமை.

எப்போதும் வென்றான் - சில இடங்களில் தோற்றவன்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-02 16:40:20
1 (1/1)
Close (X)

எப்போதும் வென்றான் (Yeppodhum Vendraan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே