தெகிடி

Tamil Cinema Vimarsanam


தெகிடி விமர்சனம்
( Vimarsanam)

ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ஒரு கருவை யோசித்து, அதற்கு திறம்பட திரைக்கதை அமைத்துள்ளார் புதுமுக இயக்குநர் ரமேஷ்.

ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை.

திகிலுக்கு பஞ்சமில்லாத ஒரு படமாக உள்ளது.

தெகிடி என்றால் ஏமாற்றுதல் என்ற பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம்,
ஆனால் படம் ஏமாற்றவில்லை.

எழுத்து உறுப்பினர்கள் இப்படத்தை பார்த்திருந்தால், தங்கள் விமர்சனத்தை கருத்து பகுதியில் சேர்க்கவும்.


சேர்த்த நாள் : 2014-03-28 14:11:24
4.4 (22/5)
Close (X)

தெகிடி தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே