அங்குசம்

Angusam Tamil Cinema Vimarsanam


அங்குசம் விமர்சனம்
(Angusam Vimarsanam)

இயக்குனர் மனுக்கண்ணன் இயக்கத்தில்,தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான், அங்குசம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற கருத்தை வைத்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு கதை.

திருச்சி சீனிவாசனின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம்.

படத்தின் நாயகியாக ஜெயதி குஹா, நாயகனாக ஸ்கந்தா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஏதோ பரவாயில்லை.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-09 14:06:23
3 (3/1)
Close (X)

அங்குசம் (Angusam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே