மாதவனும் மலர்விழியும்
Madhavanum Malarvizhiyum Tamil Cinema Vimarsanam
(Madhavanum Malarvizhiyum Vimarsanam)
இயக்குனர் மாசில் இயக்கியுள்ள படம் தான், மாதவனும் மலர்விழியும்.
அறிமுக நாயகன் அசுவின் குமார் பெற்றோர் இழந்து கொடைக்கானலில் உள்ள தன் பாட்டி வீட்டில் வளர்கிறான்.ஒரு நாள் நாயகி நீரஜா(காஞ்சனா)வைக் கண்டு காதல் கொள்கிறான்.இதனால் நீரஜா நடனம் பயிலும் நடனப் பள்ளியில் அசுவினும் சேர்கிறான். நீரஜாவிற்கு அசுவினை வெறுத்து ஒதுக்கி வந்தாள்.
நடனப் பள்ளியின் ஆசியராக சிஜா ரோஸ்(மலர்விழி) விதவைப் பெண்ணாக நடித்துள்ளார்.இவருக்கு ஒருவிதமான மயக்க வியாதி, மலர்விழி அசுவின் மீது காதல் கொள்கிறாள், அசுவினும் நீரஜா வெறுப்பதால் மலர்விழியின் காதலை ஏற்கிறார்.
நீரஜா அசுவினை அவமத்ததில், அவளை அறியாமலே அவன் மீது காதல் கொள்கிறாள். இரு நாயகிகளுக்கும் இடையில் அசுவின், இதற்கிடையில் வில்லனான பொன்னம்பலம் மலர்விழியை அடைய நினைக்கிறான். மலர்விழி என்ன ஆகிறாள்? அசுவினின் எந்த காதல் கைகூடியது? என்பதையும் மீதிக் கதையில் காணலாம்.
மாதவனும் மலர்விழியும் - காதல் கவரவில்லை
இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.