பூவரசம் பீப்பீ

Povarasam Peepee Tamil Cinema Vimarsanam


பூவரசம் பீப்பீ விமர்சனம்
(Povarasam Peepee Vimarsanam)

புதுமுக பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள படம் தான் பூவரசம் பீ பீ.

இதில் கதாநாயகர்களாக கௌரவ் கலை, பிரவின் கிஷோர், வசந்த், சமுத்திரகனி, காளி வெங்கட்.

பசங்க திரைப்படத்திற்குப் பின் குழந்தைகளின் குறும்புத்தனங்களை இப்படத்தில் ரசிக்கலாம்.

ஒரு சலவை பெண், நான்கு கொள்ளையர்களால் கொல்லப்படுவதை கண்ட மூன்று சிறுவர்கள் கௌரவ் கலை, பிரவின் கிஷோர், வசந்த். இம்மூவரும் அந்த பெண்ணை கொலை செய்த நான்கு பேரையும்,அக்கொலைக்கான தகவல்களை திரட்டி போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்களா? என்பதை சுவாரஸ்யமாக படத்தில் காணலாம்.

அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனகளை எழுத்து பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-30 15:12:04
4 (4/1)
Close (X)

பூவரசம் பீப்பீ (Povarasam Peepee) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே