ஒக்கேனக்கல்

Hogenakkal Tamil Cinema Vimarsanam


ஒக்கேனக்கல் விமர்சனம்
(Hogenakkal Vimarsanam)

அறிமுக இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான், ஒக்கேனக்கல்.

புதுமுக நடிகனாக பாபு பிருத்வியும் புதுமுக நடிகைகளாக ஜோதி தத்தா, ஸ்ராவியாவும் நடித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒக்கேனக்கல் பகுதி மக்கள் ஒரு சீட்டு கம்பெனியில் பலர் பணம் போட்டு ஏமாந்து, ஒக்கேனக்கல் அருவில் குதித்து தற்கொலை செய்தார்கள். இந்த உண்மை சம்பவத்தையும், எல்லை கடந்த காதல் கதையையும் இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-06-06 16:50:51
1 (1/1)
Close (X)

ஒக்கேனக்கல் (Hogenakkal) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே