சூறையாடல்

Sooraiyadal Tamil Cinema Vimarsanam


சூறையாடல் விமர்சனம்
(Sooraiyadal Vimarsanam)

சின்னத்திரை இயக்குனர் தாமரை கண்ணன் வெள்ளித்திரையில் இயக்கியுள்ள படம், சூறையாடல்.

புதுமுக நாயகன் பாலாஜி கதாநாயகனாகவும், நர்த்தகி மற்றும் லீமா பாபு கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

குணங்களில், சில குணங்களுக்கு நாம் எல்லை வைக்காவிடில் ஏற்படும் விளைவுகளை இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-06-20 16:24:08
1 (1/1)
Close (X)

சூறையாடல் (Sooraiyadal) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே