சரபம்

Sarabam Tamil Cinema Vimarsanam


சரபம் விமர்சனம்
(Sarabam Vimarsanam)

அறிமுக இயக்குனர் அருண் மோகன் இயக்கத்தில் பல திருப்பங்களுடன் வெளியாகியுள்ள படம், சரபம்.

புதுமுகங்களான நவீன் சந்திரா மற்றும் சலோனி லுத்ரா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஒரு தொழில்நுட்பத்துறை இளைஞாக நவீன் சந்திரா, பிரபல தொழிலதிபராக நரேன்,அவரின் மகளாக சலோனி லுத்ரா. இவர்கள் மூவருக்கும் இடையிலும் மற்றும் இம்மூவர் சமூகத்தின் இடையிலும் பணத்திற்காகவும்,தங்கள் வாழ்கைக்காகவும் என்ன செய்கிறார்கள்? என்பதை இப்படத்தில் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் காணலாம்.

அறிமுக நாயகி சலோனி நடிப்பு அருமை. நவீன் சந்திரா நடிப்பு பரவாயில்லை. முக்கியமான பாத்திரத்தில் ஆடுகளம் நரேன், நடிப்பு சிறப்பு.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-08-04 16:12:31
(0)
Close (X)

சரபம் (Sarabam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே