எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இம்சை அரசன்; :கணினியிலுள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை.....



இம்சை அரசன்; :கணினியிலுள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை..
மங்குனி அமைச்சர் : புரிந்துவிட்டாலும்...
இம்சை அரசன்; : உடனே அந்த ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவரை கூட்டி வாரும்..
நீர்தானா அந்த ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர்
ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : அகிலாவுக்கு மட்டுமல்ல.. அனைத்துக்கும் சொல்வேன்..
இம்சை அரசன்; : அகிலா இல்iலையடா முட்டாள்... ஆங்கிலம்...
ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : சாரி மன்னா..

Open = தொற நைனா
Close = பொத்திக்கோ
Print Preview = பாத்து ப்ரிண்டடி
View = லுக்கு வுடு
Cut = vetu - குத்து
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்சய தொட்டு ஒட்டு
File = பைலு
Save = வெச்சுக்கோ
Save as = ஐயே இப்டி வெச்சுக்கோ
Save All = அல்லாத்தையும் வெச்சுக்கோ
Find = தேடுபா
Find Again = இன்னோரு தபா தேடுபா
Move = ஜகா வாங்கு
Zoom = பெர்சா காட்டு
Zoom Out = சிர்சா காடு
New = புச்சு
Old = பழசு
Replace = இத தூக்கி அப்பால போடு அத தூக்கி இப்பால போடு
Run = ஓடு நைனா
Execute = கொல்லு
Delete = கீசிடு
To! ols = இஸ்பேனரு
Toolsbar = இஸ்பேனரு செட்டு
Exit = ஓட்றா டேய்
Compress = அமுகிபோடு
Next = அப்பால
Previous = முனாகடி
Trash bin = குப்ப தொட்டி
Drag & hold = நல்லா இஸ்து புடி
Double click = ரண்டு தபா
Do you want to delete selected item?= மெய்யாலுமே தூக்கிறவா..?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிறவா..?
Do you want to save selected item? = மெய்யாலுமே வச்சுக்கவா..?
Abort, Retry, Ignore = இஷ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes,No,Cancel= இப்ப இன்னா சொல்லிக்கீறே நீ
General protection fault = அல்லாம் காலி
Access denied = கை வெச்சே, கீசிடுவெண்
Unrecoverable error = படா பேஜாருபா
Operation illegal = பேமானி..சாவு கெராக்கி...கய்த..கஸ்மாலம்...

நாங்க அப்பவேஅப்புடி.... முகப்புத்தகத்தில் முடிந்தால் லைக் பண்ணுங்க...

(இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல..சிரிப்பதற்கு மட்டுமே..)

: நன்றி : முகநூல் தோழி ஒருவர்.

நாள் : 3-Sep-14, 3:51 pm

மேலே