எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017 நிகழும்...

சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) மதியம் 2.16 மணிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.

ராசிகளுக்கு உண்டான பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

மேஷம் - அஷ்டமத்து சனி

ரிஷபம் - கண்டச்சனி

மிதுனம் - ரண ருண சனி

கடகம் - பஞ்சம சனி

சிம்மம் - அர்த்தாஷ்டம சனி

கன்னி - தைரிய வீர்ய சனி

துலாம் - வாக்கு சனி அல்லது பாத சனி

விருச்சிகம் - ஜென்ம சனி

தனுசு - விரைய சனி அல்லது சிரசு சனி

மகரம் - லாபச்சனி

கும்பம் - கர்ம சனி

மீனம் - பாக்கிய சனி

பதிவு : கீத்ஸ்
நாள் : 17-Dec-14, 12:03 pm

மேலே