எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் மூச்சி காற்றால் உன் மேனி நோகாமல் இருக்க...

அவள் மூச்சி காற்றால்
உன் மேனி நோகாமல் இருக்க
முத்தமிடுவாள்,
சிறிது நேரம் அவள்
சுவாசத்தை நிறுத்தி வைத்து ..........


உன்னிடம் முத்தம் பெறவும்
உன் இதழ் நோகாமல் இருக்கவும் ....
உன் சுவாசம் அவள்
மேனி தொட்டவுடன்.....
சுவாசிக்க மறந்து....
தன்னிலை இழந்து ....
இவுலகம் கடந்து மகிழ்ந்த்நிடுவாள் ......

அவள் தான் "அம்மா "

பதிவு : Dream killer BALU
நாள் : 2-Feb-15, 12:33 am

மேலே