எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறு பயணத்தின் சரிபாதியில் பார்க்கத் தொடங்கி.. முடிவில் ஒரு...

சிறு பயணத்தின்
சரிபாதியில்
பார்க்கத் தொடங்கி..

முடிவில் ஒரு
ரெடிமேட்
புன்னகை உதிர்த்து..

லொக்கடா பஸ்ஸை
சொகுசுப் பேருந்தாக்கிட்டு
இறங்கிச் செல்கிறாள்

--கனா காண்பவன்

( படித்ததில் பெருமூச்சு விட்டது )

நாள் : 6-Apr-15, 4:11 pm

மேலே