மோடி முன் கூலிங் கிளாஸ் போட்டு கை கொடுத்த...
மோடி முன் கூலிங் கிளாஸ் போட்டு கை கொடுத்த I . A . S அதிகாரிக்கு சம்மன்.
கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டு ஒரு கூத்தாடி மற்றும் குற்றவாளி நிற்கிறார் இது குற்றமில்லையா?
படித்த அதிகாரிக்கு இல்லாத மரியாதையும் விதிவிலக்கும் கூத்தாடிக்கும் குற்றவாளிக்கும் கிடைக்கிறதே..
என் நாட்டின் நிலைமை இப்படி இருக்கு!
(குறிப்பு: இத படிச்சுட்டு சண்டைக்கு வருபவர்கள் வரலாம், எப்போதும் போல் அப்படியே கண்டும் காணாமல் ஓரங்கட்டும் காகிதப் போராளிகள் நடையை கட்டலாம், என்னைப் போல் எண்ணம் உள்ள தில் உள்ளவர்கள் தைரியமாக உங்கள் கருத்தை பதியலாம்