எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நி+ஜமாக இருப்பன் என்று நி+ழலாக வந்து நின்றாய் நி+யாயமா...

நி+ஜமாக இருப்பன் என்று
நி+ழலாக வந்து நின்றாய்
நி+யாயமா இது உனக்கு என்
நி+ம்மதியை எடுத்துக்கிட்டாய்
நி+னைவுகள் உனக்கு இருக்குதா
நி+ம்மதியாய் இருந்த நாட்களை
நி+னைத்து பார் மனசு இருந்தால்
நி+த்தமும் என்னை பிடிக்கும்.

முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை

நாள் : 9-Aug-15, 3:31 am

மேலே