படிப்பதைப் போல அல்ல வாசிக்ககூடியதாகவும் அல்ல கேட்க கூடியதாக...
படிப்பதைப் போல அல்ல
வாசிக்ககூடியதாகவும் அல்ல
கேட்க கூடியதாக
ஒரு கவிதை எழுத வேண்டும்
சாலையோர பார்வையற்ற தோழர்களுக்கும்
இந்த அரசாங்கத்திற்கும்..!
**
-இரா.சந்தோஷ் குமார்.