எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று பிறந்தநாள் காணும் தோழர் கெளதமி தமிழரசனுக்கு .....

இன்று பிறந்தநாள் காணும் தோழர் கெளதமி தமிழரசனுக்கு ..

அமுதம் போன்ற
பார் போற்றும் மூத்த மொழியாம்
நம் தாய்மொழியாம்
நமது இனிய தமிழின் சுவைப்போல
உங்கள் வாழ்வும் நலமும்
இனிதாக அமையட்டும்..!

எல்லா நலமும்
எல்லா புகழும் பெற்று
நிம்மதி செல்வத்தோடு
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன் தோழமையே..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். !!


**

இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 10-Aug-15, 2:47 pm

மேலே