இன்று காலையில் நான் வழக்கம் போல , புறாக்களுக்கும்...
இன்று காலையில் நான் வழக்கம் போல , புறாக்களுக்கும் காக்கைகளுக்கும் உணவு வழங்கிய காட்சி ...உண்மையில் அவை சாப்பிடும்போது அந்த அழகும் , மன திருப்தியும் அளவிட இயலாத ஒன்று.
கடந்த 3 வருடங்களாக இதை செய்கிறேன் . பல நேரங்களில் கிளிகளும் மைனாக்களும் சேர்ந்து கொள்ளும்.