எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடுகுரோகிணி, அதிமதூரம், முந்திரி ப‌ழம் ,வேப்பம் பட்டை 18...

கடுகுரோகிணி, அதிமதூரம், முந்திரி ப‌ழம் ,வேப்பம் பட்டை 18 கிராம் ஆகியவற்றை எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கால் லிட்டர் கஷாயமாக தயார் செய்து காலை, மாலை 10 மில்லி லிட்டர் அளவு பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ‌

நாள் : 13-Aug-15, 9:21 am

மேலே