ஆருயிர் நண்பர் , இனிய இதயம் , கவிஞர்...
ஆருயிர் நண்பர் , இனிய இதயம் , கவிஞர் குமரேசன் கிருஷ்ணன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
மென்மையான இதயம் , பண்பில் சிறந்தவர் , எழுத்தில் சிகரம் , குமரேசன் அவர்கள் நலமோடும் வளமோடும் மகிழ்வோடும் மன அமைதியோடும் நூறாண்டுகள் வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன் .
பழனி குமார்
02.09.2015