எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து நண்பர் திரு குமரேசன் கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்...

எழுத்து நண்பர் திரு குமரேசன் கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று. மின்துறையில் பணி புரியும் இவரது படைப்புக்கள் மின்னலாக மட்டுமல்ல தென்றலாக, தாலாட்டாக,மண்ணின் மணமாக நம் இதயங்களை அடைகின்றன. இதுவரை 200 கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்ற படைப்புக்கள் வேறு. வெள்ளந்தி மனம் படைத்த இந்த கவிஞனின் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.

பதிவு : ஜி ராஜன்
நாள் : 2-Sep-15, 9:50 am

மேலே